Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஓகஸ்ட் 1 : எரிவாயு, மின்சாரம் விலை மாற்றம்..!!

1 August, 2020, Sat 9:00   |  views: 4000

இன்று ஓகஸ்ட் 1, புதிய மாதத்தில் எரிவாயு மற்றும் மின்சாரத்துக்கான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. 
 
எரிவாயு
 
இன்று முதல் எரிவாயுவின் விலை 1.3% வீதத்தால் அதிகரிக்கின்றது. இதில் சமையலுக்காக பயன்படுத்தும் விலையில் 0.3% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 0.7% வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிகளுக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கான விலையில் 1.4% வீதமும் அதிகரித்துள்ளது. 
 
நான்கு மில்லியன் பயனாளர்கள் இந்த விலை மாற்றத்தை சந்திக்க உள்ளனர்.
 
மின்சாரம்
 
மின்சாரக்கட்டணமும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது. ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் 1.45% வீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகின்றது. 
 
'விநியோகம்' மேற்கொள்ளுவதற்கான செலவீனங்களை சமாளிப்பதற்காக இந்த விலைக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி