Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஒரு சில மணிநேரங்களுக்குள்ளாக ஏழு இடங்களில் கொள்ளை! - 13 வயது சிறுவன் கைது!!

1 August, 2020, Sat 13:00   |  views: 3805

ஒரு சில மணிநேர இடைவெளிக்குள் சிறுவன் ஒருவன் ஏழு இடங்களில் கொள்ளையிட்டுள்ளான். 
 
இச்சம்பவம் Lyon நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. rue des Archers வீதி, rue des Marronniers வீதி மற்றும் rue du Plat வீதிகளில் உள்ள கடைகள் மருந்ததகங்களை உடைத்து கடைக்குள் இருந்து பணம் மற்றும் சில பொருகளை 13 வயதுடைய சிறுவன் ஒருவர் திருடியுள்ளான். 
 
ஒரு சில மணிநேரங்களில் மொத்தமாக 7 இடங்களில் திருடியுள்ளான். புதன்கிழமை காலை 6 மணி அளவில் குறித்த சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். Lyon நகர காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி