Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பார ஊர்தியால் மோதிப் படுகொலை - பரிஸ் அருகில் அதிர்ச்சி!!

2 August, 2020, Sun 20:43   |  views: 4637

பரிசின் மிக அண்மித்த புறநகர்ப் பகுதியான சந்துவானில் (Saint-Ouen) இன்று மதியம் கொடூரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

முப்பதுகளின் வயதுகளில் உள்ள ஒரு நபரை, பார ஊர்தி ஏற்றிக் கொன்று விட்டுக் கொலையாளி தப்பிச் சென்றுள்ளான்.



இன்று மதியம் Saint-Ouen (Seine-Saint-Denis) இலுள்ள Avenue Michelet மற்றும் rue du Landy வீதிகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அவசர சிகிச்சைப் படையினர் உடனடியாக வந்து முயற்சிகள் செய்தும் பலனின்றி இந்த நபர் அந்த இடத்திலேயே சாவடைந்துள்ளார். வீதியிலேயே இவரின் உடலம், வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த காட்சி அந்தப் பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கொலையாளி, இந்த நபரை வேண்டுமென்றே மோதிக் கொன்றுவிட்டு, அங்கு தரித்து நின்ற ஆறு வாகனங்களையும் இடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டதாக, இந்த வழக்கை விசாரிக்கும் Seine-Saint-Denis காவற்துறையினர் தங்களின் முதற்கட்டத் தகவலில் தெரிவித்துள்ளனர்.

கொலையாளியான சாரதியைத் தேடு;ம் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்