Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் : காவல்துறை அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்! - சமூகவலைத்தளத்தில் பரவும் காணொளி..!!

3 August, 2020, Mon 7:00   |  views: 4612

காவல்துறை அதிகாரிகள் இருவர் தாக்கப்படும் காணொளிபொன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
 
இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. உந்துருளி சாகசம் மேற்கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் ஒருவர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட ஏழு பேர் காவல்துறைனரை மிக மோசமாக தாக்கினர். 
 
தாக்குதலுக்கு இலக்கான இரு இருவரும் பரிசைச் சேந்த  la Division régionale motocycliste அதிகாரிகளாவார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Porte de Clignancourt பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
 
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் காவல்துறையினரின் கண்ணீர் புகை குடுவையை திருடி, அதை காவல்துறையினர் மீது பாய்ச்சி அடித்தனர். 
 
இச்சம்பவம் அனைத்தையும் அருகில் நின்ற பலர் காணொளிகளாக படமாக்கினர். இணையத்தில் பகிர்ந்துள்ள இந்த காணொளி பல ஆயிரம் பார்வைகளை பெற்றுள்ளது. 
 
இச்சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்