Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

சிறிய சுற்றுலா தொடருந்துக்குள் சிக்கி 18 மாத குழந்தை சாவு!

5 August, 2020, Wed 16:00   |  views: 1987

Cannes நகரில் சிறிய சுற்றுலா தொடருந்துக்குள் சிக்கி 18 மாத குழந்தை ஒன்று சாவடைந்துள்ளது.
 
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை Cannes நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள mer de Cannes கடற்கரை ஒட்டிய கேளிக்கை விளையாட்டு தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றே இத்தொடருந்துக்குள் சிக்குண்டது. Val-de-Marne மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினது 18 மாத குழந்தை தனது தாயை விட்டி விலகி ஓடி கூட்டத்துக்குள் சேர்ந்துகொண்டது. 
 
பின்னர், பயணிகளை ஏற்றி அப்பகுதியை சுற்றி வரும் சிறியரக தொடருந்து ஒன்றுக்குள் குழந்தை சிக்குண்டது. 
 
இச்சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு, நீஸ் நகர மருத்துவனனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை சாவடைந்துள்ளது. 
 
உடனடியாக தொடருந்தின் சாரதி தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும், மதுசார பரிசோதனையின் பின்னர் சாரதி விடுவிக்கப்பட்டார். இது முற்று முழுதாக ஒரு விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்