Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மகிழுந்து ஒன்றை சாதாரணமாக சோதனையிட்ட காவல்துறையினர்! - உள்ளே இருந்த 30 கிலோ கஞ்சா!!

5 August, 2020, Wed 17:00   |  views: 1387

மகிழுந்து ஒன்றை சாரணமாக சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளே 30 கிலோ கஞ்சா இருந்துள்ளது. 
 
இச்சம்பவம் Villejuif (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இப்பிராந்திய BAC காவல்துறையினர் rue Auguste-Delaune  வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதன் போது மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டுள்ளனர். 
 
அதன்போது மகிழுந்து சாரதியின் முகம் மிகுந்த கலவரமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மகிழுந்தை காவல்துறையினர் சாரணமாக சோதனையிட்டனர். 
 
ஆனால் மகிழுந்துக்குள் அவர்கள் எதிர்பார்த்திராத மாதிரி, பாரிய அளவுடைய கஞ்சா பொதிகள் உள்ளே கிடந்துள்ளன. உடனடியாக சாரதி கைது செய்யப்பட்டதோடு, போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்