Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

விசேட செய்தி : 21 பிரெஞ்சு மக்கள் காயம்! - லெபனானுக்கு பயணமாகும் மக்ரோன்..!!

5 August, 2020, Wed 18:15   |  views: 3129

லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் 21 பிரெஞ்சு மக்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தற்போதைய நிலவரப்படி பெய்ரூட் நகர வெடிப்பு சம்பவத்தில் 113 பேர் சாவடைந்தும், 4,000 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்களில் 21 பேர் பிரெஞ்சு மக்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
<<கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம். பலரை காணவில்லை என தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் பதிவாகி வருகின்றன. அடுத்த சில மணிநேரங்களில் மேலும் பலர் மீட்கப்படலாம்!>> என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் லெபனானுக்கு பயணமாகின்றதாக அறிவித்துள்ளார். அங்கு சென்று அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்