Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட பரிஸ் மரதோன் போட்டிகள் முழுவதுமாக இரத்து!!

13 August, 2020, Thu 15:00   |  views: 856

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பரிஸ் மரதோன் போட்டி இவ்வருடம் இரு தடவைகள் பிற்போடப்பட்டிருந்தது. 
 
இவ்வருடம் ஏப்ரல் 5 ஆம் திகதி இடம்பெற இருந்த இந்த போட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஒக்டோபர் 18 ஆம் திகதி பிற்போடப்பட்டிருந்து. பின்னர், சூழ்நிலைகள் சாதமாக இல்லாததால், 5,000 பேர் வரை கூடும் இந்த நிகழ்வை மீண்டும் இரண்டாவது தடவையாக நவம்பர் 15 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இந்த போட்டிகள் தொடர்பான சுகாதார சூழ்நிலைகள் தொடர்ந்தும் அரசு தரப்பில் ஆராயப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் Jean Castex, 'பரிஸ் மரதோன்' போட்டியினை இவ்வருடத்தில் நடத்துவது சாத்தியம் இல்லை தெரிவித்த அவர், 2020 ஆம் ஆண்டுக்கான பரிஸ் மரதோன் போட்டிகள் இரத்துச் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்