Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 கொரோனா : கடந்த 24 மணிநேர நிலவரங்கள்!!

13 August, 2020, Thu 20:27   |  views: 4598

கடந்த 24 மணி நேரத்தில் கொரோன வைரஸ் காரணமாக பதிவான சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, இந்த வாரத்தில் நாடு முழுவதும் 600,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த 24 மணிநேரத்தில் 2,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது 4,864 பேர் மருத்துவனனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதில் தீவிர சிகிச்சைப்பிரிவில் 374 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றோடு ஒப்பிடுகையில் இது ஐந்து பேரால் குறைவாகும். 
 
தவிர புதியாக 30 கொரோனா தொற்று வலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதனால் மொத்த கொரோனா தொற்று வலையங்களின் எண்ணிக்கை 926 ஆக அதிகரித்துள்ளது. 
 
கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 30,388 ஆக அதிகரித்துள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்