Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

லூர்து மாதா கோவிலில் கட்டாய முகக்கவச ஆணை!!

13 August, 2020, Thu 21:45   |  views: 3355

எதிர்வரும்  சனிக்கிழமையான ஓகஸ்ட் 15 ஆம் திகதி, நடைபெறவுள்ள கிறிஸ்தவப் பெருநாளையொட்டி, லூர்து (Lourdes- Hautes-Pyrénées) மாதா கோவிலில் பல்லாயிரக் கணக்காணவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகக்குறைந்தது 25.000 பேர் எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனாத் தொற்றின் வீதம் தொடர்ச்சியாக உயர்நதுவரும் நிலையில், இந்தப் பெருநாளிற்கான ஏற்பாடுகள் பலத்த சுகாதாரப் பாதுகாப்புகளுடன் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் தேவாலயத்திற்குள்ளும், தேவாலயத்தின் சுற்றுப்பகுதிகளிலும், அதன் வீதிகளிலும், நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களிலும், உணவகங்களிலும், தங்ககங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்ற ஆணையினை Hautes-Pyrénées மாவட்டத் தலைமை ஆணையம் அறிவித்துள்ளது.



இங்குள்ள basilique Saint-Pie X  தேவாலயத்தின் பல்லாயிரக்கணக் கணக்கானவர்களை உள்ளடக்கக் கூடிய மாபெரும் மண்டபத்தினுள் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேவாலயத்தின் வெளிப்பகுதியிலும் 5.000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்களிற்கு உடனடியாகக் 135€ குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலதிகக் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்