Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Saint-Ouen : துப்பாக்கிசூட்டில் இருவர் சாவு! - 12 பேர் கைது!!

15 September, 2020, Tue 11:00   |  views: 2818

நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 
 
17 மற்றும் 25 வயதுடைய இருவரே கொல்லப்பட்டுள்ளனர். Saint-Ouen இல் உள்ள Cité Soubise பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவுக்கு சற்று முன்பாக அப்பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.  சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்திருந்த போது, இரு நபர்களின் சடலங்களை கண்டுபிடித்தனர். மருத்துவ உதவிக்குழு சிகிச்சகள் அளித்தபோதும் அவர்களை காப்பாற்ற் முடியாமல் போயுள்ளது. 
 
தவிர, படுகாயமடைந்த நிலையில் 16 வயதுடைய இளைஞனும் மீட்கப்பட்டான். பின்னர் அவன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். 
 
இந்த சம்பவம் தொடர்பில் 12 பேர் இரவிரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 'குழுவாக சேர்ந்து கொலை மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!' 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்