Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 கொரோனா : இன்றைய தொற்று நிலவரம்! (செப்.15)

15 September, 2020, Tue 20:25   |  views: 6418

இன்று கொரோனா வைரஸ் காரணமாக பதிவான சாவு மற்றும் தொற்று விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
அதனபடி, கடந்த 24 மணிநேரத்தில்  7,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீதம் தற்போது 5.4% வீதமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு இருபது பேருக்கும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 
 
கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் புதிதாக 'தீவிர சிகிச்சைப் பிரிவில்' அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 642 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று. வருகின்றனர். 
 
அதேவேளை, 37 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 30,999 ஆக உயர்வடைந்துள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்