Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் : வீட்டின் பாதாள அறைக்குள் €500,000 ரொக்கப்பணத்தை கண்டறிந்த பெண்!!

30 September, 2020, Wed 14:00   |  views: 6800

பரிசில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டின் பாதாள அறைக்குள் €500,000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருப்பதை கண்டறிந்துள்ளார். 
 
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள தனது தாரின் வீடு ஒன்றை பெண் ஒருவர் விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளார். பின்னர் அவர் கட்டிட விற்பனை முகவர்களை சந்தித்து உரையாடிக்கொண்டு, வீட்டினை சுற்றி காண்பித்துள்ளனர். அதன் போது வீட்டின் பாதாள அறையில், சூட்கேஸ் ஒன்றில் கட்டுக்கட்டாக €10, €50, €100 யூரோ தாள்கள் என மொத்தம் €500,000 யுரோக்கள் ரொக்கப்பணம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். 
 
குறித்த பாதாள அறைந்த மிக நீண்டகாலமாக 'பூட்டு' போட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த பணம் எங்கயிருந்து வந்தது, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்