Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் தாக்குதல்! - சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதி! - பரிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

30 September, 2020, Wed 17:00   |  views: 3593

நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தாக்குதல் தொடர்பாக
பரபரப்பான விசாரணைகளை பரிஸ் நீதிமன்றம் மேற்கொண்டது. 
 
பரிசில் சார்லி எப்தோ பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் பயங்கரவாத  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியான  Zaheer Hassan Mahmoud எனும் 25 வயதுடைய தாக்குதலாளி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தான். 
 
பரிஸ் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பயங்கரவாதிக்கு எதிரான பிரதிவாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிபதி மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்து, குற்றவாளிக்கு 'படுகொலை முயற்சிகள்' பிரிவில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
 
பயங்கரவாதி பாக்கிஸ்தான் நாட்டைச் சேந்தவன் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதும், இந்த 'அடையாளங்களில்' சில குழப்பம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை 'பரிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்' மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்