Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 Yvelines ,: பயங்கரவாத தாக்குதல்! - உடனடியாக நாடு திரும்புகிறார் உள்துறை அமைச்சர்!!

16 October, 2020, Fri 19:33   |  views: 6910

சற்று முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அவசரமாக நாடு திரும்புகின்றார். 
 
***
 
மாலை 5 மணி அளவில் Yvelines மாவட்டத்தின் Conflans Saint-Honorine பாடசாலைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. 
 
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்ட போது தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளான். 
 
துரத்திச் சென்ற காவல்துறையினர் அவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
 
****
 
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 
***
 
தாக்குதலாளி குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததாக அறிய முடிகிறது. இதனால் சம்பவ இடத்தில் வெடிகுண்டு அகற்றும் படையினர் குவிக்கப்பட்டு, அப்பகுதி சோதனையிடப்பட்டு வருகின்றது. 
 
****
மொராக்கோ நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாற்றியதாகவும், உடனடியாக பரிசுக்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்