விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

சகோதரனை கத்தியைக் கொண்டு துரத்திச் சென்ற இளம் பெண்! - உணவு தயாரிக்க மறுத்ததால் ஆத்திரம்..!!

12 July, 2020, Sun 15:00   |  views: 16152

இளம் பெண் ஒருவர் தனது சகோதரனை கத்தி ஒன்றை கொண்டு துரத்திச் சென்ற நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
வெள்ளிக்கிழமை காலை Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண் ஒருவரே தனது சகோதரனை துரத்தியுள்ளார். தலையிட்ட காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். 
 
விசாரானைகளையில் தெரியவந்ததாவது, தனது சகோதரன் தாம் விரும்பிய உணவினை தயாரிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்த இந்த தகராறு, பின்னர் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து சமையலறை கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு குறித்த பெண் தனது சகோதரனை துரத்தியுள்ளார். 
 
இந்த துரத்தல் வீட்டுக்குள் இருந்து வீதி வரை சென்றுள்ளது.  அதன் பின்னரே காவல்துறையினர் கைது செய்தனர். கைதான பெண்ணுக்கு மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி எந்த நோயும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி