Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இன்றும் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 25 சாவுகள் - மொத்தச் சாவுகள் 30.029

13 July, 2020, Mon 20:59   |  views: 2063

வார இறுதிகயில் கொரோனாச் சாவுகள் அறிவிக்கப்படாத நிலையில் இன்று மக்கள் சுகாதார நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலையில் 25 பேர் சாவடைந்துள்ளனர்

தொற்று ஆரம்பத்திலிருந்து பிரான்சின் மொத்தச் சாவுகள்  30.029
(இதில் வீட்டிலிருந்து சாவடைந்தவர்களின் சேர்க்கப்படவில்லை)

வைத்தியசாலையில்  மொத்தச்சாவுகள்  19.378

வயோதிப இல்லங்களின் சாவுகள் எண்ணிக்கைகள்10.497  (அடுத்தகட்ட விபரங்கள் 17ம் திகதி ஜுலை மாதம் வழங்கப்படும்)

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 6.983

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 492

தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து 170.752 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்தும் 62.360 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 79.000 இற்கும் மேற்பட்ட  நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து  வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி