Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-து-பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 8 சாவுகள் - 5 மாவட்டங்களில் சாவுகள் பதிவாகவில்லை!

13 July, 2020, Mon 22:00   |  views: 2590

ஜுலை 13 ம் திகதி La Seine-Saint-Denis ல்-து-பிரான்சின்  பிராந்திய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி இல்-து-பிரான்சில் , வைத்தியசாலைகளில் 08 பேர் சாவடைந்துள்ளனர். பிரான்சின் வைத்தியசாலைகளில் 25 பேர் சாவடைந்திருக்கும் நிலையில் இல்-து-பிரான்சில் மட்டுமே  8 பேர்  சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில்  Le Val-de-Marne,Les Hauts-de-Seine, Les Yvelines, Le Val-d'Oise, L'Essonne ஆகிய 5 மாவட்டங்களில்  மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரோனாச் சாவுகள் எதுவும் பதிவாகவில்லை!

தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து, இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் மட்டும்  7.506 பேர் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளனர்.

இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும்,  3..264  பேர், COVID-19 பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிரசிகிச்சைப்பிரிவில் இன்னமும் 235 பேர் தொடர்ந்தும் உயிராபத்தில் உள்ளனர்.

இல்-து-பிரான்சில் மட்டும் 25 புதிய கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தங்ககங்கள், தொழிற்சாலைகள் என 25 பாரிய தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில்

Paris  1765 சாவுகள் (+1)
Seine-Saint-Denis 997 சாவுகள் (+2)
Val-de-Marne 1200 சாவுகள் (0)
Hauts-de-Seine 1081 சாவுகள் (0)
Yvelines  521 சாவுகள் (0)
Val-d'Oise 705 சாவுகள் (0)
Essonne 537 சாவுகள் (0)
Seine-et-Marne 694 சாவுகள் (+5)

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி