Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

A1 நெடுஞ்சாலையில் 300 கிலோ கஞ்சா மீட்பு..!!

13 January, 2021, Wed 18:00   |  views: 1657

நேற்று செவ்வாய்க்கிழமை Le Bourget, Seine-Saint-Denis நகரை ஊடறுக்கும் A1 நெடுஞ்சாலையில் பாரிய அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று நண்பகலின் பின்னர் கனரக வாகனம் ஒன்று பரிஸ் நோக்கி வந்துள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், குறித்த வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். அதன் போது வாகனத்துக்குள் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். 
 
மொத்தமாக 300 கிலோ கஞ்சா வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவை அனைத்தும் மீட்கப்பட்டது. 
 
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் இல் து பிரான்சுக்குள் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருள் இதுவாகும்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS