Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

🔴 பனிப்பொழிவு! : ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!!

13 January, 2021, Wed 17:17   |  views: 5171

இன்று புதன்கிழமை இரவு பிரான்சின் ஒன்பது மாவட்டங்களில் அதிகூடிய பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வானிலை ஆய்வு மையமான Météo France இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 
 
Ardennes, 
Meurthe-et-Moselle, 
Meuse, 
Moselle, 
Bas-Rhin,
Haut-Rhin, 
Vosges
Territoire-de-Belfort.
Haute-Savoie
 
ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அதிகூடிய பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு, குறித்த ஒன்பது மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த மாவட்டங்களில் 7 இல் இருந்து 15 செ. மீ பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS