27 January, 2021, Wed 7:00 | views: 3276
இனம் தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து, பெண் ஒருவரின் வீட்டுக்குள் குண்டு பாய்ந்துள்ளது.
இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு Angers (Maine-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள் வீடு ஒன்றில் பெண் ஒருவர் தனியே வசித்து வந்த நிலையில், இரவு 10 மணி அளவில் திடீரென பாரிய துப்பாக்கி முழக்கம் கேட்டுள்ளது.
துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மேலும் அதிர்ச்சியட்சியும் முகமாக, துப்பாக்கி குண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அவரது அறைக்குள் இருந்த சோபா இருக்கையில் துப்பாக்கி குண்டு குத்தி நின்றுள்ளது.
அதிஷ்டவசமாக இதில் அப்பெண் காயமடையவில்லை. பின்னர் அப்பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். அது 22 mm வகை கலிபர் வகை துப்பாக்கி குண்டு என காவல்துறையினர் தெரிவித்தனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() ஒன்பது வயது சாரதி! - உழவு இயந்திரத்தில் சிக்கி ரெண்டு வயது சிறுமி சாவு!28 February, 2021, Sun 17:00 | views: 1914
![]() வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்த்த பெண்! - காவல்துறையினரை அழைத்த மகன்!!28 February, 2021, Sun 11:00 | views: 2343
![]() சிறைக்கம்பியை அறுத்து இரு கைதிகள் தப்பி ஓட்டம்!!28 February, 2021, Sun 10:00 | views: 1927
![]() நோயாளிகள் மீது பாலியல் வல்லுறவு! - தாதி ஒருவருக்கு 12 வருட சிறை!!28 February, 2021, Sun 9:00 | views: 3129
![]() இளம் இராணுவ வீரர் சாவு!28 February, 2021, Sun 8:00 | views: 2091
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |