Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கொரோனா : ஈஃபிள் கோபுரத்தின் வருவாய் பாரிய வீழ்ச்சி!

23 October, 2020, Fri 15:00   |  views: 1547

ஈஃபிள் கோபுரத்தின் வீழ்ச்சி வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததில் இருந்து பாரிய அளவு பார்வையாளர்கள் வருகயை இழந்துள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80% வீத வருவாயை ஈஃபிள் கோபுரம் இழந்துள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 
 
2019 ஆம் ஆண்டின் நாள் ஒன்றில் சராசரியாக 25,000 பார்வையாளர்களை சந்தித்த ஈஃபிள் கோபுரம், தற்போது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,500 பார்வையாளர்களை மாத்திரமே சந்தித்து வருகின்றது. 
 
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து வெறும் 10% தொடக்கம் 20% வரையான பார்வையாளர்கள் மாத்திரமே வருகை தருவதாக SETE அமைப்பின் தலைவர் Jean-François Martins இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்