Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஊரடங்கு! - இரவு நேர மெற்றோ சேவைகளில் நேர மாற்றம்...!!

23 October, 2020, Fri 19:23   |  views: 7816

 பரிசில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மெற்றோ சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. 
 
RATP இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. இரவு நேர மெற்றோ சேவைகள் இன்று முதல் நள்ளிரவு 1:15 (am) மணியுடன் நிறைவுக்கு வரும் என அறிவித்துள்ளது. தன் பின்னர் மீண்டும் சேவைகள் காலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும். 
 
இதுவரை நள்ளிரவு கடந்து அதிகாலை 2:15 மணிவரை இயங்கும் மெற்றோ சேவைகள் தற்போது ஒருமணிநேரம் முன்பாக நிறுத்தப்பட உள்ளது. 
 
பயணிகள் வரத்து வீழ்ச்சியடைந்துள்ளதால் இது போன்று மட்டுப்படுத்த தாம் தீர்மாணித்துள்ளதாக RATP அறிவித்துள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்