Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

2022 ஜனாதிபதி தேர்தல்! - முன்னாள் இராணுவ அதிகாரிக்கு வரவேற்பு!!

21 November, 2020, Sat 7:00   |  views: 4819

2022 ஆம் ஆண்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers இற்கு பலத்த ஆதரவு எழுந்துள்ளது. 
 
2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த போட்டியில் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers போட்டியிட்டால், 20% வீதமான மக்கள் அவருக்கு வாக்குச் செலுத்த ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Ifop இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பிரான்சில் ஐந்தில் ஒருவர் (20%) General de Villiers இற்கு வாக்கிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
2014 ஆம் அண்டில் இருந்து இராணுவ அமைச்சராக இருந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இவரும் இடையே சில மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இவர் பதவி விலகியிருந்தார். இராணுவத்துக்கென ஒதுக்கப்படும் நிதியில் மக்ரோன் 'கஞ்சத்தனம்' காட்டியதால் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்