7 April, 2021, Wed 20:38 | views: 1024
பிரான்சில் கிட்டத்தட்ட பத்து மில்லியன் தடுப்பூசி அலகுள் போடப்பட்டுள்ளதாக, இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
விபரமாக, கடந்த 24 மணிநேரத்திற்குள்...
271.448 பேரிற்கு முதல் அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
119.729 பேரிற்கு இரண்டாம் அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
27ம் திகதி டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட முதலாவது கொரோனாத் தடுப்பு ஊசியிலிருந்து
இதுவரை 9.797.957 பேரிற்கு முதல் அலகு ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இது பிரான்சின் சனத்தொகையில் 14.6 சதவீதம் மட்டுமே.
ஆனால் 3.362.472 மட்டுமே இண்டு அலகு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டுள்ளன.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்! (ஏப்ரல் 18)18 April, 2021, Sun 20:04 | views: 2868
![]() Seine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு!!18 April, 2021, Sun 19:41 | views: 1559
![]() 🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு!!18 April, 2021, Sun 19:21 | views: 836
![]() Porte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்!!18 April, 2021, Sun 17:09 | views: 2505
![]() Versailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு!!18 April, 2021, Sun 15:00 | views: 1040
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |