7 April, 2021, Wed 21:38 | views: 1486
Stade de France இல் பாரிய கொரோனாத் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டதுடன், வாரத்திற்கு 10.000 கொரோனத் தடுப்பு ஊசிகள் போடப்படல் வேண்டும என்ற இலக்கில் இந்த பாரிய
கொரோனாத் தடுப்பூசி மையம் செவ்வாய்க்கிழமை இங்கு திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் Hauts-de-Seine இதன் எதிரொலி அயல் நகரங்கள் பலவற்றைப் பாதித்துள்ளது.
பல கொரோனாத் தடுப்பு ஊசி மையங்கள் கொரோனாத் தடுப்பு ஊசித் தட்டுப்பாட்டினால் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உதாரரணத்திற்கு Coubron (Seine-Saint-Denis) இல் மூன்று வாரங்களாக, கொரோனத் தடுப்பூசி குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் வெறுமையாக உள்ளதாக நகரபிதா அபாய மணி ஒலித்துள்ளார்.
Neuilly-sur-Seine தடுப்பு ஊசி மையம் கொரோனாத் தடுப்பு ஊசித் தட்டுப்பாட்டினால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இப்படியாகப் பல மையங்கள் மூடப்படும் நிலையில், Hauts-de-Seine இல் உள்ள Paris La Défense Arena வில் பாரிய கொரோனத் தடுப்பு ஊசி மையம் ஒன்றை அடுத்ததாக அரசாங்கம் திறக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்! (ஏப்ரல் 18)18 April, 2021, Sun 20:04 | views: 2282
![]() Seine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு!!18 April, 2021, Sun 19:41 | views: 1263
![]() 🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு!!18 April, 2021, Sun 19:21 | views: 696
![]() Porte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்!!18 April, 2021, Sun 17:09 | views: 2196
![]() Versailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு!!18 April, 2021, Sun 15:00 | views: 954
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |