7 April, 2021, Wed 22:03 | views: 2185
அரசாங்கம் அடிக்கடி கொரோனத் தொற்றாளர்களின்எண எண்ணிக்கையை வழங்காமலே செல்ல எத்தனிக்கின்றது. ஆனாலும் சுகாதார அமைசசர் தனது அறிக்கையில் ஆககத் குறைந்தது சராசரியாக நாளாந்தம் 40.000 தொற்று ஏற்படுவதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில், மீண்டும் 433 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 97.694 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் 71.601 (+433) பேர் சாவடைந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் 26.093 பேர் சாவடைந்துள்ளனர்.
30.904 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 3.131 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே நேரம் 673 பேர் உயிரபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 5.729 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்று விகிதமானது, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கொரேனாத் தொற்று விகிதமானது (Taux d'incidence) 100.000 பேரிற்கு 404 ஆக உள்ளது.
கொரோனப் பரிசோதனையில் 8 % தொற்றுகள் (taux de positivité) உறுதி செய்யப்படுகின்றன.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்! (ஏப்ரல் 18)18 April, 2021, Sun 20:04 | views: 2105
![]() Seine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு!!18 April, 2021, Sun 19:41 | views: 1173
![]() 🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு!!18 April, 2021, Sun 19:21 | views: 664
![]() Porte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்!!18 April, 2021, Sun 17:09 | views: 2125
![]() Versailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு!!18 April, 2021, Sun 15:00 | views: 929
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |