விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பாதுகாப்பற்ற- உயிராபத்தான தேவாலயத் திருப்பலி - பரிசின் மறைமாவட்டம் தொடங்கி உள்ள விசாரணை!!

7 April, 2021, Wed 22:45   |  views: 1950

கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி, பரிசில் உள்ள Saint-Eugène-Sainte-Cécile தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் திருப்பலிப் பூசை, எந்த பாதுகாப்பு இடைவெளிகள் பேணப்படாமலும், முகக்கவசங்கள் இன்றியும், அளவிற்கு அதிகமானவர்களுடன் நடாத்தப்பட்டுள்ளது.



இது பெரும் பரபரப்பை ஊடகங்களிற்கு ஏற்படுத்தியதுடன், பெரும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

காவற்துறையினரும் இதற்கான விசாரணைகளைக் கோரியிருந்தனர்.

இதன் அடிப்படையில், மேற்கண்ட தேவாலயத்தின் பாதிரியார் மீது, பரிசின் பேராயர் Mgr Michel Aupetit ஓர் கடுமையான விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஆனால், மற்றவர்களின் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்கிய குற்றத்திற்கு, இந்தத் தேவாலயம் மீது, ஏற்கனவே சட்ட விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி