7 April, 2021, Wed 23:22 | views: 1718
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 664இனைத் தாண்டி உள்ளது.
பிரான்சில் வைத்தியசாலைகளில் மட்டும் 433 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (07.04.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 98 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 17.267 ஆக உயர்ந்துள்ளது.
இல்-து-பிரான்சில் 7.901 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.709 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் கொள்ளளவைத் தாண்டிய நிலையில் 146% ஆக உச்சமடைந்துள்ளது
நோயாளிகளின் எண்ணிக்கையும், சாவடைந்தவர்களின் மாவட்ட ரீதியான விபரங்களும் நேற்று 6ம் திகதித் தரவிற்குப் பின்னர், தரவேற்றப்படவில்லை.
கீழே உள்ளது நேற்று 6ம் திகதிதித் தரவாகும்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.615 பேர் - 3.727 பேர் சாவு (+19)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.092 பேர் - 2.060 பேர் சாவு (+16)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 986 பேர் - 2.545பேர் சாவு (+20)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.202 பேர் - 2.324 பேர் சாவு (+13)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 593பேர் - 1.554 பேர் சாவு (+9)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 789 பேர் -1.683 பேர் சாவு (+9)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 882 பேர் - 1.579 பேர் சாவு (+12)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 691 பேர் - 1.697 பேர் சாவு (+7)
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்! (ஏப்ரல் 18)18 April, 2021, Sun 20:04 | views: 2395
![]() Seine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு!!18 April, 2021, Sun 19:41 | views: 1324
![]() 🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு!!18 April, 2021, Sun 19:21 | views: 711
![]() Porte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்!!18 April, 2021, Sun 17:09 | views: 2244
![]() Versailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு!!18 April, 2021, Sun 15:00 | views: 963
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |