22 February, 2021, Mon 22:29 | views: 1967
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுகூடங்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறாமையினால், எப்பொழுதுமே திங்கட்கிழமைகளில் நாட்டில் கொரோனா தொற்று குறைவடைந்தது போலான ஒரு மாயை காட்டப்படுவது வழமை.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.646 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.583.135 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 333 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 84.480 இனைத் தாண்டியுள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 59.974 (+333) பேர் சாவடைந்துள்ளனர்.
25.831 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.407 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 1529 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 274 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பிரான்சின் வைத்தியசாலைகளில் 65,6 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() ஒன்பது வயது சாரதி! - உழவு இயந்திரத்தில் சிக்கி ரெண்டு வயது சிறுமி சாவு!28 February, 2021, Sun 17:00 | views: 1945
![]() வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்த்த பெண்! - காவல்துறையினரை அழைத்த மகன்!!28 February, 2021, Sun 11:00 | views: 2361
![]() சிறைக்கம்பியை அறுத்து இரு கைதிகள் தப்பி ஓட்டம்!!28 February, 2021, Sun 10:00 | views: 1937
![]() நோயாளிகள் மீது பாலியல் வல்லுறவு! - தாதி ஒருவருக்கு 12 வருட சிறை!!28 February, 2021, Sun 9:00 | views: 3146
![]() இளம் இராணுவ வீரர் சாவு!28 February, 2021, Sun 8:00 | views: 2100
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |