Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

வேகமாக தயாராகிவரும் 16 ஆம் இலக்க மெற்றோ!!

23 February, 2021, Tue 7:00   |  views: 2999

16 ஆம் இலக்க மெற்றோ குறிக்கப்பட்ட திகதியை விட முன்னதாகவே சேவைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
29 கி.மீ தூரம் கொண்ட இந்த மெற்றோ Saint-Denis Pleyel இல் இருந்து  Noisy-Champs வரை இணைக்கின்றது. 'Grand du paris' திட்டத்துக்கு கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் இந்த 16 ஆம் இலக்க மெற்றோ, 2030 ஆம் ஆண்டு சேவைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை Société du Grand Paris (SGP) அறிவித்தன் படி, 2028 ஆம் ஆண்டே இந்த 16 ஆம் இலக்க மெற்றோ சேவைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
€325 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த 16 ஆம் இலக்க மெற்றோ தொடருந்து சேவைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS