Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! - காவல்துறையினர் மீது கல்வீச்சு!!

23 February, 2021, Tue 10:00   |  views: 1369

இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. 
 
இச்சம்பவம் Saint-Gratien (Val-d'Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமலும் இருப்பதை காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர். 
 
மாலை 6 மணியின் பின்னரும் அவர்கள் அங்கு கூடியிருந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பார்பிகியூ விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடிக்கொண்டிருந்தனர். இப்போது காவல்துறையினர் தலையிட்டு இந்த நிகழ்வை நிறுத்த முற்பட்டனர். 
 
அதன் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. காவல்துறையினர் மீது கற்கள் கொண்டு வீசி, அவர்களை தாக்கியுள்ளனர். 
 
கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த விருந்தில் கலந்துகொண்டனர். அவர்களை காவல்துறையினரால் சமாளிக்க முடியாமல் போக, கண்ணீர் புகை வீசி அவ் இடத்தை விட்டு பலரை வெளியேற்றினர். 
 
*****
 
அன்றைய இரவு, Bobigny நகரில் இடம்பெற்ற ஒரு இரகசிய விருந்து ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS