விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இல்-து-பிரான்சின் கொரோனா நிலைமை 24.02.2021 -70% இனைத் தாண்டி நிரம்பியுள்ள தீவிரசிகிச்சைப்பிரிவு

24 February, 2021, Wed 22:00   |  views: 16123

பிரான்சில் வைத்தியசாலையில் 278  பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (2202.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும் 66 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.687   ஆக உயர்ந்துள்ளது.

இங்கு 5.064 (+381) பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 804 (+94) பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 70,2 % ஆக அதிகரித்துள்ளது.


இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில்  923பேர் -   3.173 பேர் சாவு  (+18)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  706 பேர் - 1.785 பேர் சாவு (+7)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 612 பேர் - 2.207பேர் சாவு (+4)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 830 பேர் -  1.986 பேர் சாவு (+8)
    Les Yvelines- வைத்தியசாலையில்  561 பேர் - 1.361 பேர் சாவு (+12)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  388 பேர் - 1.403 பேர் சாவு (+2)
    L'Essonne- வைத்தியசாலையில்  614 பேர் -  1.333 பேர் சாவு (+8)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  430 பேர் -  1.439 பேர் சாவு (+7)

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி