விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

மீண்டும் ரீபபுளிகன் கட்சிக்கு திரும்பும் Valérie Pécresse..!

15 October, 2021, Fri 13:17   |  views: 16276

இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தனது முன்னாள் கட்சியான ரீபபுளிகன் கட்சிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Républicains கட்சியை விட்டு கடந்த 2019 ஆம அண்டு ஜூன் மாதத்தில் Valérie Pécresse வெளியேறியிருந்தார். பின்னர் அவர் Libres கட்சியில் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். இந்நிலையில், இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் மீண்டும் ரீபபுளிக்கன் கட்சிக்கே திரும்ப உள்ளதாக அறிய முடிகிறது.

தன்னை ஜனாபதி வேட்பாளராக (2022 ஜனாதிபதி தேர்தலுக்கு) அறிவித்துள்ள Valérie Pécresse, ரீபபுளிக்கன் கட்சியில் இருந்து தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என அறிய முடிகிறது.

ரீபபுளிக்கன் கட்சியில் தற்போது Xavier Bertrand, Michel Barnier, Philippe Juvin, Denis Payre மற்றும் Éric Ciotti ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களுடன் Valérie Pécresseம் இணைந்து போட்டியிட உள்ளார்.

‘இது தற்போது காலத்தின் தேவையாக உள்ளது. நாம் குடும்பமாக சேர்ந்து இம்மானுவல் மக்ரோனை உடைப்பதே எமது இலக்காக கொண்டுள்ளோம்!’ என Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி