விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Agde படுகொலை! - கொலையாளி FN கட்சியின் வேட்பாளர்!

15 October, 2021, Fri 17:00   |  views: 16261

Agde(Hérault) நகரில் மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தேசிய முன்னணி கட்சியின் வேட்பாளர் என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை Agde நகரில் 77 வயதுடைய மூதாட்டி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலையை மேற்கொண்ட 51 வயதுடைய கொலையாளி நேற்று வியாழக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கொலையாளி குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், சில தகவல்களை வெளியிட்டனர். அதில் கொலையாளி முன்னாள் குத்துச்சண்டை வீரர் எனவும், அவர் Front national கட்சியின் முன்னாள் வேட்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு Nord மாவட்டத்தில் உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அவருக்கு நரம்பியல் நோய்கள் இருப்பதாகவும், அதகாக அவர் சிகிச்சைகள் பெற்று வருகின்றதாகவும் தெரியவந்துள்ளது.

1000 யூரோக்கள் பணத்தை திருடுவதற்காக இக்கொலை இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

(புகைப்படத்தில் உள்ளது கொலை இடம்பெற்றிருந்த வீடு) 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி