Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தலைகீழாக தொங்கியபடி சாதனை படைத்த இளைஞன்!

27 June, 2019, Thu 6:53   |  views: 1551

ஜார்ஜியா நாட்டில், இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியபடி ரூபிக் கனசதுரத்தில் அனைத்து பக்கங்களையும் அதிவேகமாக இணைத்து சாதனை படைத்துள்ளார்.

 
19 வயதான வாகோ மார்சிலஸ்விலி, கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கியவாறு வெறும் பதிமூன்றே வினாடிகளில், அனைத்து வண்ணங்களையும் இணைத்து சாதனை படைத்துள்ளார்.
 
இதன் மூலம் 15.84 வினாடிகளில் இந்த புதிர் சதுரத்திற்கு தீர்வு கண்ட சீனாவை சேர்ந்த க்யூ ஜியான்யூவின் (Que Jianyu,) சாதனையை வாகோ முறியடித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நீருக்கடியில் ஒரே மூச்சில் 6 புதிர் சதுரங்களில் வண்ணங்களை ஒன்று சேர்த்து வாகோ சாதனை படைத்திருந்தார். அந்த சாதனைக்கு 44.25 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்