Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

துரத்தி துரத்திக் காதல் செய்யும் யோகி பாபு !

11 July, 2019, Thu 17:11   |  views: 330

 அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் புதியப் படத்தில் யோகிபாபு அவரைக் காதலிப்பவராக நடிக்க இருக்கிறார்.

 
தமிழ் சினிமாவில் இப்போது கொஞ்ச காலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன. அருவி, மாயா, கோலமாவு கோகிலா, கர்ஜனை ஆகியப் படங்கள் முன்னனி கதாநாயகிகளை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு வெளியாகி வருகின்றன.
 
அந்த வரிசையில் அஞ்சலியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ஒருப் படம் உருவாகி வருகிறது. ஹாரர் பேண்டஸி ஜார்னரில் உருவாகும் இந்தப் படத்தை  சொன்னா புரியாது படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக கதாநாயகன் யாரும் கிடையாது. அதற்குப் பதிலாக அஞ்சலியைத் துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில்  யோகி பாபு நடிக்கிறார்.
 
இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் இதேப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26