Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு வாடைகைக்கு தேவை

Bobignyஇல் 2 pièces (séjour et une chambre) வீடு வாடகைக்கு தேவை.
click to call 07 68 27 20 43

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
திங்கட்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: அஷ்டமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

வீட்டில் நுழைந்து முதலை செய்த அட்டகாசம்!

2 June, 2019, Sun 14:18   |  views: 1019

 77 வயது மேரி விஷ்யூசன் கழிப்பறையைப் பயன்படுத்த அதிகாலை 3.30 மணிக்கு எழுந்தபோது தன் வீட்டில் கேட்ட சத்தத்திற்குக் காரணம் ஒரு முதலையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

 
ஆனால் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்ற அவர் தன்னுடைய வீட்டுச் சமையலறையில் கண்டதோ 11 அடி முதலையை.
 
விஷ்யூசன் உடனே அவசர எண்ணைத் தொடர்புகொண்டார்.
 
ஆனால் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் சென்று விட்டது.
 
விஷ்யூசனின் வீட்டுக்குச் செய்தித்தாள் விநியோகிக்க வந்த பெண் அந்த முதலையை சாலையில் கண்டிருக்கிறார்.
 
அந்தப் பெண்ணின் கார் விளக்குகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதலை விஷ்யூசன் வீட்டை நோக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.
 
கீழ்மாடியிலிருந்த சன்னல் வழி முதலை வீட்டினுள் நுழைந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
 
சமையலறையிலிருந்த ஒயினை (wine) மட்டும் முதலை குடித்ததாக விஷ்யூசன் கூறினார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26