Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

Drancyஇல் F4 (100M2) வீடு வாடகைக்கு. 
மாத வாடகை : 1150€
click to call 06 51 01 36 99

மணமகள் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வியக்க வைத்து விராட் கோலியின் செயல்! நெகிழ்ந்து போன ஸ்டீவ் ஸ்மித்

10 June, 2019, Mon 3:18   |  views: 2477

 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி எதிரணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக நடந்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
உலகக்கோப்பை தொடர் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு போட்டியிலும், பல்வேறு சுவராஸ்யங்கள், சர்ச்சைகள் என நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனாலேயே, நாளுக்கு நாள் உலகக்கோப்பை மீதான ரசிகர்களின் ஈர்ப்பும் அதிகமாகிக்குாண்டே போகின்றது என்று கூறலாம்.
 
இந்நிலையில், நேற்று இந்தியா - அவுஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி பரபரப்பின் உச்சத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் வீரர்களின் ஆட்டத்தை காட்டிலும் சுவாரசியமாக அமைந்தது என்றே கூற வேண்டும். 
 
ரோகித் சர்மாவின் சாதனை, ஷிகர் தவானின் சதம், தோனியின் சிக்ஸர் என ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்திய ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய வண்ணம் இருந்தன. இதற்கிடையில், இந்திய  அணியின் கேப்டன் கோலி, எதிரணி வீரர் ஸ்மித்துக்கு ஆதரவாக நடந்துகொண்டது சம்பவம் சுவாராஸ்யத்தின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டுள்ளது.
 
முன்னதாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்து 352 ரன்கள் குவித்தது. இந்த போட்டிக்கு முன் அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி அளித்த போது, ஸ்டீவ் ஸ்மித் தான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி விராட் கோலியை சாடி பேசினார். மேலும், விராட் கோலி தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என கூறப்பட்டு வரும் நிலையில், அதை நேரடியாக தாக்கி பேசி இருந்தார் ஆரோன் பின்ச். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி இந்தப் போட்டியில் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.
 
இந்நிலையில், விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது, ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி எல்லை அருகே நிற்க வைக்கப்பட்டார். அப்போது சில ரசிகர்கள் "சீட்டர், சீட்டர்" என கோஷம் போட்டு ஸ்டீவ் ஸ்மித்தை பந்து சேத விவகாரத்தை வைத்து ஏமாற்றுக்காரர் என கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர்.
 
இதனைப் பார்த்த, விராட் கோலி ரசிகர்களை நோக்கி சென்று, அவர்களை கண்டிக்கும் வகையில் கண்டிக்கும் வகையில், ஏன் ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்கிறீர்கள்? அதற்கு பதிலாக எனக்கு உற்சாகம் அளியுங்கள்" என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சைகை செய்தார்.
 
ஆரோன் பின்ச் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஸ்டீவ் ஸ்மித்தை போட்டிக்காரர் என பார்க்காமல், விராட் கோலி செய்த இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தும் கோலி செய்த செயலை பாராட்டி, ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் முதுகில் தட்டிச் சென்றார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி