Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இறுதி போட்டியில் ஆபாச தளத்தை விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பெண்!

15 July, 2019, Mon 3:59   |  views: 1454

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.

 
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடினார்கள்.
 
இந்தப் போட்டியின் போது பெண் ஒருவர் ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்தில் ஓட முயன்றார்.
 
 
கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு (vitaly uncensored) என்ற இணையதளத்தை விளம்பரப்படுத்த இதுபோன்ற சம்பவம் நடந்தது.
 
அந்தப் போட்டியின் போதும் இதே ஆபாச இணையதளம் பெயருடன் கூடிய நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இந்தச் சம்பவம் இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.
 
 
கடந்தமுறை, அந்த ஆபாச இணையதளத்தை இயக்கும் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் பெண் நண்பர் தான் மைதானத்தில் நீச்சல் உடை உடன் வலம் வந்தார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, அவரின் தாய்.
 
தனது மகனின் ஆபாச இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர்  ஓட முயன்றுள்ளார். இதனை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce