Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
செவ்வாய்க்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: சதுர்த்தி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கிரிக்கெட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்கின்றேன்!

8 September, 2019, Sun 3:53   |  views: 558

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றாலும் கிரிக்கெட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்கின்றேன் என இலங்கை ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது வீரர்கள் புத்திசாலித்தனத்தோடும், விமர்சனங்களை செவிமடுக்காதும் கிரிக்கெட் என்ற ரீதியிர் அவர்கள் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர்.
 
பலமான அணியுடன் ஒரு வெற்றியையாவது பெற்றுக்கொள்வது மிகவும் பெறுமதியானது. இளம் வீரர்களை கொண்ட அணி, ஒரு வெற்றியை பெறும் போது அவர்களுக்கு மிக சந்தேஷமாக இருக்கும்.
 
வீரர்கள் மற்றும் ஊடகங்களின் வாழ்த்து அவர்களை மேலும் மெரூகூட்டும். இன்னமும் உலகக்கிண்ண ரி-20 தொடருக்கு முன்னர் நமக்கு 17 போட்டிகள் உள்ளன.
 
இதில் இளம் வீரர்களை கொண்ட அணி விளையாடும் போது, அவர்கள் ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டுமென்ற அனுபவத்தையும், பக்குவத்தையும் அடைவார்கள். இது இளம் வீரர்களுக்கு பெறுமதியானது.
 
ஐ.பி.எல். தொடரில் என்னை ஒரு ஆலோசகராக எடுத்தனர். இதனை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தனர். மாலிங்கவிற்கு பந்து வீச முடியாததனால் தான் அவரை இந்த பதவிக்கு நியமித்தனர் என்று, ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.
 
என்னிடம் அறிவுரை வேண்டுமென எண்ணி, கேட்ட எவருக்குமே, நான் மறுக்காமல் ஆலோசனைகளை உதவிகளை வழங்கியுள்ளேன்.
இதில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் நான் உதவியுள்ளேன். அதில் குறிப்பாக இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா. அவருக்கு நான் அதிக ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.
 
நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகு, எனது ஆலோசனைகள் தேவை என கருதி, இலங்கை கிரிக்கெட் சபை என்னை, அணுகினால் அதனை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்’ என கூறினார்.
 
வெள்ளிக்கிழமை பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மாலிங்கவின் அபார பந்து வீச்சின் துணையுடன் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மாலிங்க தெரிவுசெய்யப்பட்டதோடு, இப்போட்டியில் அவர் பல சாதனைகளையும் பதிவு செய்தார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26