Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

எவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

8 September, 2019, Sun 4:04   |  views: 1684

எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகளை செய்து 2020 கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சாதனையாளர்கள் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த கெட்டி கெஹயோவா 17 அடி உலோக வளையத்தை கீழே விழாமல் உடல் அசைவுகள் மூலம் சுழற்றி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.
 
அதே போல் லண்டனைச் சேர்ந்த தம்பதி மரப்பலகைகளை ஒரே கையால் அடித்து உடைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். கணவன் கிறிஸ் பிட்மேனும் மனைவி லிசாவும் சேர்ந்து ஒரே நிமிடத்தில் 500 பலகைகளை அடித்து சுக்குநூறாக உடைக்கின்றனர். அதில் கிறிஸ் பிட்மேன் 315 பலகைகளையும் மனைவி லிசா 230 பலகைகளையும் உடைத்து வியக்க வைத்துள்ளனர். இதில் லிசாவுக்கு மேலும் ஒரு தனி சிறப்பு உள்ளது. அதாவது லண்டனில் உள்ள ஒரே பெண் கராத்தே மாஸ்டர் இவர் மட்டுமே. தம்பதி இருவரும் இணைந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர்.
 
மற்றொரு கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளவர் கெவின் நிக்ஸ். இவர் தயாரித்துள்ள தோட்டக் கொட்டகை இங்கிலாந்தின் யார்க் ஷயர் சாலைகளில் மணிக்கு 80 மைல் வேகத்தில் செல்லக்கூடியது.
 
போலந்தைச் சேர்ந்த சர்க்கஸ் பெண் பிரிட்டனி வால்ஷ்  தனது காலால் குறி தப்பாமல் அம்பு எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவரது அசாதாரண ஜிம்னாஸ்டிக் திறமை மூலம் 12 புள்ளி 31 மீட்டர் தூரத்தில் குறி பார்த்து காலால் அம்பு எய்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி