Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மேல் உதட்டை ஒட்டும் பசை பூசி ஒட்டிக்கொண்ட வினோத பெண்! வீடியோ

15 September, 2019, Sun 16:10   |  views: 2030

உலகில் இன்றைய டிரெண்டிங் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களைப் பார்த்தாலே போதும் என்கின்ற நிலையில் உலகம் வேகமாக இணையதளத்தின் பக்கமாய் முகம் சாய்த்துவருகிறது. 
 
சமூகவலைதளத்தில் சமீப காலமாக, Tide Pod Challenge, Kiki Challenge and Bird Box Challenge போன்ற சேலஞ்சுகளை நாம் பார்த்திருப்போம்.. அவற்றைச் செய்து பார்க்கவும் முயன்றிருப்போம். இந்த நிலையில் தற்போது ’உதட்டை ஒட்டி வைப்பது’ போன்ற ஒரு வீடியோ வைரலாகிவருகிறது.
 
சபீஸ் என்பவர் தனது டுவிட்ட பக்கத்தில்,பதிவிட்டுள்ள ஒரு டுவிட்டர் வீடியோவில், ஒரு பெண்(  TikTok user @chloehammock4), தனது உதட்டுக்கு மேல் ஒரு பசை போன்ற ஒரு திரவத்தைத் தடவி, அதன் மேல் தன் மேல் உதட்டை ஒட்ட வைக்கிறார். சில நிமிடங்கள் இப்படியே இருக்கும் அவரது உதடு, ஒருவருடம் பேசும் போது, தற்செயலாக கீழே வந்துவிடும் ’என இந்த வீடியோவுக்கு மேல் சபீஸ் பதிவிட்டுள்ளது.
 
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வையாளர்களால், பார்த்து  ரசிக்கப்பட்டு வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS