Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

சாலையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா?

18 November, 2019, Mon 15:47   |  views: 1578

சாலையில் நடந்து செல்கிறோம்....சாலையைக் கடந்துசெல்கிறோம். பையிலிருந்து ஒரு சிறிய சத்தம் வந்தவுடன், நம்மை இழக்கிறோம்.
 
இடம், பொருள், ஏவல் எதுவும் தோன்றுவதில்லை. உடனடியாகக் கைபேசியை எடுத்து அதில் விவரம் அறிகிறோம். பதில் அளிக்கிறோம். மொத்தத்தில் எங்கு இருக்கிறோம் என்பது நம் மனத்தில் துளியும் தோன்றுவதில்லை.
 
இது இன்றைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
 
சில நாடுகள் நடந்துகொண்டே கைப்பேசியைப் பார்ப்பதையும், தட்டச்சு செய்வதையும் சட்டவிரோதமாக்க முடியுமா என்று கூட ஆராய்ந்துவருகின்றன.
 
உலகில் சாலை விபத்துகளில் பாதசாரிகளின் மரணம் அதிகரித்ததற்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
 
இதுபற்றி உளவியல் நிபுணர்களிடமும், நிபுணர்களிடமும் பேசி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது The Newyork Times இணையப்பக்கம்.
 
இதற்கு ஒரே தீர்வு சுய கட்டுப்பாடு.
 
உடனடியாக சில கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.
 
நான் இப்போதே செய்யவேண்டிய மிக முக்கிய வேலையா இது?
எனது விதியை நான் கட்டுப்படுத்துகிறேனா அல்லது தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த விடுகிறேனா?
நான் எப்படி நடக்கிறேன்? எனது உடலை அதிகம் வருத்துகிறேனா?
எனக்கே தீங்கு விளைவித்துக்கொள்ள இருக்கிறேனா?
இது தவிர சில உத்திகளையும் நிபுணர்கள் சொல்லிக்கொடுக்கின்றனர்.
 
கைப்பேசியை சட்டைப்பையில் வைக்காமல் கைப்பையில் வைக்கலாம்.
'Do not Disturb' எனும் பொத்தானை முடுக்கிவிடலாம்.
தேவையில்லாமல் 'notifications' எனும் அறிவிப்பு அளிக்கும் செயலிகளை நீக்கிவிடலாம். 
முயற்சி செய்து பாதுகாப்பாக இருப்போமே!

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்