Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

வேலையாள்த் தேவை

ஊழியர்கள் தேவை

Ivry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 56 87 38 77
Le 06/12/2019 15 days

வேலையாள் தேவை

சிகையலங்கார நிபுணர் தேவை

PARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.
click to call 06 61 06 80 70
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

PARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 95 54 11 06
Le 01/12/2019 15 days

அழகுக்கலை நிபுனர் தேவை

CUISINIER INDIEN தேவை

Laon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..
click to call 06 51 89 02 00
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

இணைய சேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
12
வியாழக்கிழமை
டிசம்பர்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

22 November, 2019, Fri 2:48   |  views: 569

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, 33 ஆண்டுகால கோரிக்கையை, மக்களின் எண்ணப்படி அம்மா அரசு நிறைவேற்றி உள்ளது. புதிதாக தென்காசி மாவட்டத்தை அறிவித்து நாளை (அதாவது இன்று) மாவட்டம் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 2021-ம் ஆண்டை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் என்ற அதிசயத்தை அவர் கூறி இருப்பார் என்று கருதுகிறேன்.

கேள்வி: கமலும், ரஜினிகாந்தும் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக கூறி இருக்கிறார்களே?

பதில்: நான் ஏற்கனவே பலமுறை கூறி உள்ளேன். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும், அப்போது கருத்துகளை தெரிவிக்கிறேன்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவதாக கூறி இருக்கிறார்கள். பா.ஜனதா கூட்டணி தொடருமா?

பதில்: தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வைக்கப்பட்ட கூட்டணி தொடருகிறது.

கேள்வி: 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தி பிரசாரம் இருக்குமா?

பதில்: இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக வருவார்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் முறைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது தான் விந்தையாக இருக்கிறது. அவர் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது, மறைமுக தேர்தல் எதற்காக கொண்டு வரப்படுகிறது என்று சட்டமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறார். அதனை தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. 31-06-2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறும் போது, அசாம், குஜராத் என்று பல மாநிலங்களை பட்டியலிட்டு, அங்கெல்லாம் மறைமுக தேர்தல் மூலம்தான் தலைவரை தேர்வு செய்கிறார்கள் என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்ற கூறினார்.

மேலும் 31-06-2006 அன்று தீர்மானத்தின் மீது பேசும் போது, மேயர் ஒரு கட்சியை சார்ந்தவராகவும், மெஜாரிட்டியாக வரும் உறுப்பினர்கள் வேறு கட்சியை சார்ந்தவராகவும் வந்து விடுவதால், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மன்ற கூட்டங்களில் வைத்து நிறைவேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறது. இதனால் மக்கள் பிரச்சினை தேக்கம் அடையும் நிலை இருக்கிறது.

ஆகவே, இந்த நிலையை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த முறையை அமல்படுத்தி உள்ளோம். ஆகையால் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உள்ளார். அவரே சொல்லிவிட்டார். அன்று அவர் செய்தால் சரி என்கிறார்கள். நாங்கள் நடைமுறைப்படுத்தினால் தவறு என்கிறார்கள். இது அவையில் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே 1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல்தான் நடந்தது. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு மறைமுக தேர்தல்தான் நடந்தது. 1996-ல் அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தார். மீண்டும் அவர்களே மாற்றினார்கள். தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதிலும் மக்கள்தான் ஓட்டு போடுகின்றனர்.

கேள்வி: மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளார்களே?

பதில்: நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு எப்படி தேர்தல் நடக்கிறது. அதற்கு ஒரு மாதிரியும், நகர்ப்புறத்துக்கு ஒரு மாதிரியும் தேர்தல் நடத்த வேண்டுமா?.

கேள்வி: பா.ஜனதாவும் மறைமுக தேர்தலை எதிர்த்து உள்ளது பற்றி..

பதில்: முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக கூறி உள்ளார். அவர்கள் இதனை எதிர்க்கவில்லை.

கேள்வி: 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தலை கொண்டு வந்தார். அதனை நீங்கள் மாற்றுகிறீர்களே?

பதில்: ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப கொள்கை முடிவு அரசு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது, தி.மு.க. தலைவர் கூறிய கருத்தின் அடிப்படையில் மாற்றி அமைத்து உள்ளோம்.

கேள்வி: இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பொறுப்பு ஏற்று உள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி அந்த நாட்டு மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அது தமிழகமோ, இந்தியாவின் ஒரு மாநிலமோ அல்ல. அது அண்டை நாடு. அந்த நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு வருவது பற்றி கருத்து என்ன?

பதில்: சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்து உள்ளது. அரசும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்தல் ஆணையம்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும்.

கேள்வி: பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 உயர்த்தி வழங்க வாய்ப்பு உள்ளதா?

பதில்: இதுவரை அரசிடம் அப்படி எந்த எண்ணமும் இல்லை. நீங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து உள்ளர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Vends fonds de commerce Lavage voiture

Paristamil Annonce

SPONSER AD

மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26