Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இந்திய அணியின் களத்தடுப்பு தொடர்பில் குற்றம் சுமத்தும் விராட் கோலி!

12 February, 2020, Wed 6:02   |  views: 554

இந்திய அணியின் களத்தடுப்பு சர்வதேச தரத்தில் இல்லை என அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்திய அணியின் களத்தடுப்பு சர்வதேச தரத்தில் இல்லை. இதுவே நியுசிலாந்துடனான ஒருநாள் தொடர் தோல்விக்கு காரணமாகும்.
 
ஒருநாள் தொடர் முழுவதும் இந்திய அணியின் மனஅமைதியும் அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட விதமும் சர்வதேச போட்டிகளிற்கு உகந்தது இல்லை.
 
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தடுமாறிய நிலையிலிருந்து நாங்கள் மீண்டு வந்து 296 ஓட்டங்களை பெற்றது சாதகமான விடயமாகும். களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை.
 
ஒருநாள் தொடரில் நியுசிலாந்து அணியினர் அதிக தீவிரத்துடன் விளையாடினார்கள். அவர்கள் 3-0 என்ற அடிப்படையில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள்.
 
ஐ.சி.சி.யின் டெஸ்ட் சம்பியன்சிப் காரணமாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது. எங்களிடம் சமபலத்துடனான டெஸ்ட் அணி உள்ளது.
 
நாங்கள் தொடரை வெல்லமுடியும் என கருதுகின்றேன். ஆனால் அதற்கு சரியான மனோநிலையுடன் விளையாடுவது அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES