Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கையில் சரக்கு பாட்டிலுடன் தெம்மாங்கா சுற்றும் விஜய்...

12 February, 2020, Wed 10:57   |  views: 661

 கைதி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 
இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கலுக்கு பிறகு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. விஜய் பேராசிரியாக நடிக்கும்
இப்படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்கிறார். என்ற தகவல் கிடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று
"ஒரு குட்டி கத" என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். விஜய் பேராசிரியாக ஹீரோயிசம் செய்தாலும் எபோதும் கையில் மது பாட்டிலுடன் குடியும் கூத்துமாகமே இருப்பாராம்.
 
 
இதனை நேற்று வெளியான போஸ்டர் உறுதிப்படுத்தியிருந்தது.கையில் jack daniel hip flaskரகசரக்கு பாட்டிலுடன் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு குடிபோதையில் தெம்மாங்காக படுத்திருக்கிறார். விஜய் கல்லூரி சீனியராக இருக்கும் போது இடம்பெரும்காட்சியாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆக படத்தில் நிறைய அட்வைஸ் , வார்னிங் மெசேஜ் உள்ளிட்டவை ரொம்பி கிடக்கும் என அஞ்சப்படுகிறது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES