Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யோகி பாபுவுக்கு அஜித் கொடுத்த திருமணப் பரிசு!

13 February, 2020, Thu 13:27   |  views: 1929

 வலிமை படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவை நடிகர் அஜித் பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு திருமணப் பரிசாக இப்போது அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமைப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் ரகசியமாக இருக்கும் வேளையில் இப்போது யோகி பாபு இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வாய்ப்பை அஜித்தே தனிப்பட்ட முறையில் இயக்குனரிடம் சொல்லி பரிந்துரைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. யோகி பாபு ஏற்கனவே அஜித்துடன் வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES