Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஐ.பி.எல். தொடரின் ஆரம்பநாள் பிற்போடப்படுமா?

15 February, 2020, Sat 9:09   |  views: 507

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கோரிக்கையை, சர்வதேச கிரிக்கெட் சபை நிராகரித்துள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பநாள் பிற்போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
ஐ.பி.எல். ரி-20 தொடர் தொடங்கும் நாளன்று ஐ.சி.சி. கூட்டம் நடைபெற இருப்பதால், கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டுமென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுத்தது.
 
இந்த கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி முதல் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் 2023ஆம் முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
 
இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். ரி-20 தொடர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகும் நாளில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஐ.சி.சி. கூட்டத்தில் இருக்க வேண்டும். அதனால் ஐ.சி.சி. கூட்டத்திற்கான திகதியை ஒத்தி வையுங்கள் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.
 
கூட்டத்திற்கான திகதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனவே தான், திகதியை ஒத்தி வைக்க முடியாது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES