Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சேர்ந்து கைதட்டிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

23 March, 2020, Mon 9:29   |  views: 917

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு கோரிக்கைக்கு நேற்று நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் பலரும் பிரதமர் சொன்னபடி சேவை செய்பவர்களுக்கு மாலை 5 மணிக்கு கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

 
தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்படி கைதட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மற்ற தமிழ் சினிமா பிரபலங்கள் அப்படியான புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
 
இதனிடையே காதல் ஜோடிகளான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து கைதட்டிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
 
நயன்தாரா ஒரு கை கொடுத்தும், விக்னேஷ் சிவன் அவரது ஒரு கை கொடுத்தும் ஒன்றாகச் சேர்ந்து கைதட்டியுள்ளனர். இதில் கூட இந்த காதல் ஜோடி இணை பிரிய மாட்டார்கள் போலிருக்கிறது.
 
 
 
மேலும் இருவரும் சுய ஊரடங்கில் இருப்பதை தெரிவிக்கும் விதமாக டிக்டாக் வீடியோ ஒன்றையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் இருவரும் பலவித எமோஜிகளை ஒன்றாக கைகள் மூலம் செய்து காட்டுகின்றனர். இதுவும் ரசிகர்களிடம் வைரலானது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES